×

போலி நகைகள் வைத்து ரூ.2.51 கோடி மோசடி: ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் அசோக்குமார் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் அசோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.51 கோடி கடன் பெற்று மோசடி விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி மேலாண் இயக்குநர், பணியாளர்கள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Asokumar ,Arani City Co ,Bank , Cooperative Bank, Fake Jewelry, Suspended
× RELATED திருப்பூரில் ரயிலில் பயணிகள் மீது தாக்குதல்: 2 பேர் கைது